Versions
TOV அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
IRVTA அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள்கூட்டம் அவனுக்கு பின்னேசென்று,
ERVTA This verse may not be a part of this translation
RCTA படியருகே வந்தபோது கூட்டம் கட்டு மீறி நெருக்கியதால் போர்வீரர்கள் அவரைத் தூக்கிக்கொண்டுபோக வேண்டியதாயிற்று.
ECTA பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காததாய் இருந்ததால் படைவீரர் அவரைத் தூக்கிக்கொண்டு மேலே செல்ல நேரிட்டது.