Versions
TOV அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.
IRVTA அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
ERVTA நேர்மையான வாழ்வு, தன்னடக்கம், எதிர்காலத்தின் நியாயத் தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துப் பவுல் கூறியதைக் கேட்டு அவன் அஞ்சினான். பெலிக்ஸ் இப்போது போய் விடு! இன்னும் கால அவகாசம் கிடைக்கும் போது உன்னை அழைக்கிறேன் என்றான்.
RCTA ஆனால் நீதி, கற்பு, வரவிருக்கும் தீர்வை முதலியவை பற்றி அவர் எடுத்துரைத்தபோது பெலிக்ஸ் அச்சமுற்று, "இன்றைக்குப் பேசியதுபோதும், நீ போகலாம், சமயம் வாய்க்கும்போது மீண்டும் உன்னை அழைப்பேன்" என்றான்.
ECTA நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, "இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்" என்று கூறினார்.