Bible Versions
Bible Books

Acts 25:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான்.
ERVTA   பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக்Ԕகுற்றத்தையும் செய்யவில்லை என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us