Bible Versions
Bible Books

Deuteronomy 20:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
IRVTA   அவர்களை உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே அழிக்கக்கடவாய்.
ERVTA   அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.
RCTA   உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தபடியே, ஏத்தையர், அமோறையர் கானானையர், பெறேசையர், ஏவையர், ஜெபுசேயர் என்பவர்களையும் கருக்குவாளினால் வெட்டக்கடவாய்.
ECTA   இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us