Bible Versions
Bible Books

Deuteronomy 33:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.
ERVTA   மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்: "கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார். பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான். கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us