Bible Versions
Bible Books

Ecclesiastes 2:20 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன்.
IRVTA   ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் செய்த எல்லா பிரயாசத்தின் மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைத்தேடினேன்.
ERVTA   எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப் பற்றியும் வருத்தம் அடைந்தேன்.
RCTA   அதைப்பற்றி நான் சோர்வடைந்தது மட்டுமன்றி, சூரியன் முகத்தே நான் இனி உழைப்பதன் மேலுள்ள ஆசையையும் விட்டுவிட்டேன்.
ECTA   என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us