Versions
TOV அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.
IRVTA அவர் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு சாப்பிட்டுக் குடித்தார்கள். PEPS
ERVTA இஸ்ரவேலின் மூப்பர் எல்லோரும் தேவனைக் கண்டார்கள். ஆனால் தேவன் அவர் களை அழிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு குடித்தார்கள். பெறுவதற்கு மோசே போகிறான்
RCTA இஸ்ராயேல் மக்களில் எவரெவர் அகன்று தூரத்திலிருந்தார்களோ அவர்கள் மேல் ஆண்டவர் தம்முடைய கையை நீட்டினாரில்லை. அவர்கள் கடவுளைக் கண்டபின் உண்ணவும் குடிக்கவும் தொடங்கினார்கள்.
ECTA இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை. அவர்கள் கடவுளைக் கண்டனர்; உண்டு குடித்தனர்.