Bible Versions
Bible Books

Ezekiel 21:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஏகபலமாய் வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன் முகம் திரும்புகிற திக்கெல்லாம் வெட்டு.
IRVTA   ஒரே பலமாக வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன்னுடைய முகம் * வாள் திரும்புகிற திசையெல்லாம் வெட்டு.
ERVTA   வாளே, கூர்மையாக இரு! வலது பக்கத்தை வெட்டு. நேராக மேலே வெட்டு. இடது பக்கத்தை வெட்டு. உனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ!
RCTA   வாளே, கூர்மையான முனையால் வலப்புறமும், இடப்புறமும், உனக்கு மனமுள்ள இடமெல்லாம் வெட்டு.
ECTA   "வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு; எத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ அங்கெல்லாம் காட்டு;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us