Bible Versions
Bible Books

Ezekiel 25:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
IRVTA   {மோவாபியர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்} PS யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதமக்கள் எல்லா தேசங்களுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மோவாபும் சேயீரும் (ஏதோம்) சொல்கின்றன, "யூத வம்சமானது மற்ற நாடுகளைப் போன்றது.’
RCTA   "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மோவாபும் செயீரும், 'இதோ யூதா வீட்டாரும் மற்ற நாட்டாரைப் போன்றவர்கள் தான்' என்று சொல்லியபடியால்,
ECTA   தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; மோவாயும் சேயிரும், "இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்" எனக் கூறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us