Bible Versions
Bible Books

Genesis 17:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
IRVTA   பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் § தேசங்களுக்குத் தாய் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும்.
ERVTA   தேவன் ஆபிரகாமிடம், "உன் மனைவி சாராய் இனிமேல் சாராள் என்று அழைக்கப்படுவாள்.
RCTA   மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாறாயியை, இனிச் சாறாயி என்றழையாமல், சாறாள் என்று அழைப்பாய்.
ECTA   பின்பு கடவுள் ஆபிரகாமிடம், "உன் மனைவியைச் "சாராய்" என அழைக்காதே. இனிச் "சாரா" என்பதே அவள் பெயர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us