Bible Versions
Bible Books

Genesis 22:11 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
ERVTA   அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, "ஆபிரகாமே ஆபிரகாமே" என்று அழைத்தார். ஆபிரகாம் "நான் இங்கே இருக்கிறேன்" என்று பதிலளித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us