Bible Versions
Bible Books

Genesis 30:24 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
IRVTA   இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள். PS
ERVTA   24.
RCTA   ஆண்டவர் இன்னொரு புதல்வனை எனக்குத் தருவாராக என்றும் கூறி, குழந்தையை சூசை என்று அழைத்தாள்.
ECTA   மேலும் அவர் "ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக" என்று கூறி, அவனுக்கு யோசேப்பு(11 ) என்று பெயரிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us