Bible Versions
Bible Books

Genesis 37:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
IRVTA   தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: “இளைஞன் இல்லையே, ஐயோ, நான் எங்கே போவேன் என்றான்.
ERVTA   ரூபன் தன் சகோதரர்களிடம் போய், "அந்த இளைஞன் கிணற்றில் இல்லையே, நான் என்ன செய்வது?" என்று கேட்டான்.
RCTA   தன் சகோதரிடம் திரும்பி வந்து: இளைஞனைக் காணோமே; நான் எங்கே போவேன் என்றான்.
ECTA   தம் சகோதரரிடம் திரும்பி வந்து, "பையனைக் காணோமே! நான் எங்குச்' சென்று தேடுவேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us