Bible Versions
Bible Books

Isaiah 29:9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.
IRVTA   தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சைரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.
ERVTA   ஆச்சரியப்படுங்கள் பிரமிப்படையுங்கள். நீங்கள் நன்றாகக் குடித்திருப்பீர்கள், ஆனால் மதுவினால் அல்ல. நீங்கள் தள்ளாடி விழுவீர்கள், ஆனால் மதுவினால் அல்ல.
RCTA   திகிலுற்று நில்லுங்கள், திகிலடையுங்கள்; கண்காணாது நில்லுங்கள்- குருடர் போல் ஆகுங்கள். போதை அடையுங்கள், ஆனால் இரசத்தினாலன்று; தடுமாறுங்கள், ஆனால் குடிவெறியாலன்று.
ECTA   திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்; குருடரைப்போல் இருங்கள்; பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல; தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us