Bible Versions
Bible Books

Isaiah 66:7 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
IRVTA   பிரசவவேதனைப்படுவதற்குமுன் பெற்றெடுத்தாள், கர்ப்பவேதனை வருவதற்குமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   சீயோன் பிரசவ வேதனைப்படு முன்னே பிள்ளை பெற்றாள், பிரசவ நேரம் வருமுன்பே ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
ECTA   வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்! பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us