Bible Versions
Bible Books

Isaiah 8:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
IRVTA   நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிறயெகோவாவுக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
ERVTA   இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன். யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார். அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.
RCTA   யாக்கோபின் வீட்டாருக்குத் தம் முகத்தை மறைத்துக் கொள்ளும் ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவரை நான் நம்பியிருக்கிறேன்.
ECTA   யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us