Bible Versions
Bible Books

Jeremiah 51:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
ERVTA   அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்தனர். அவை மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. நியாயத் தீர்ப்புக்கான காலம் வரும். அந்த விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us