Bible Versions
Bible Books

Job 27:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
IRVTA   “என் சுவாசம் என்னிலும்,
தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,
ERVTA   "உண்மையாகவே, தேவன் உயிரோடிருக்கிறார். தேவன் உண்மையாக வாழ்வதைப்போல, அவர் உண்மையாக என்னோடு அநீதியாய் நடக்கிறார். ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன் என் வாழ்க்கையைக் கசப்பாக்கினார்.
RCTA   அவர் சொன்னதாவது: "எனக்கு நீதிவழங்க மறுத்த உயிருள்ள கடவுள் மேல் ஆணை! என் உள்ளத்தைக் கசப்பாக்கிய எல்லாம் வல்லவர் மேல் ஆணை!
ECTA   என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்; எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us