Bible Versions
Bible Books

Joel 3:9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
IRVTA   இதை அந்நியமக்களுக்குள்ளே அறிவியுங்கள்; போருக்கு ஆயத்தம்செய்யுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; போர்வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏறிவரட்டும்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   புறவினத்தார் நடுவில் இதை முழங்குங்கள்; பரிசுத்தப் போருக்குப் புறப்படுங்கள், வலிமை மிக்க வீரர்களைக் கிளப்புங்கள்; போர்த்திறம் வாய்ந்த அனைவரும் திரண்டு வரட்டும், வந்து போருக்குக் கிளம்பட்டும்.
ECTA   வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்; போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்தெழச் செய்யுங்கள்; படை வீராகள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us