Bible Versions
Bible Books

John 12:13 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
ERVTA   அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்: அவரைப் புகழ்வோம்! வருக! தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே! தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர் வதிப்பாராக! என்று முழங்கினர். சங்கீதம் 118:25-26
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us