Versions
TOV நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
IRVTA நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை.
ERVTA நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை.
RCTA மனிதர் தரும் மகிமை எனக்குத் தேவையில்லை.
ECTA "மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.