Bible Versions
Bible Books

Mark 16:11 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.
IRVTA   அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை.
ERVTA   ஆனால் மரியாளோ, இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன் என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
RCTA   இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை.
ECTA   அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us