Bible Versions
Bible Books

Mark 6:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக்காவலில் வைத்திருந்தான்.
ERVTA   ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்து கொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us