Bible Versions
Bible Books

Matthew 26:31 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
ERVTA   இயேசு தம் சீஷர்களிடம், "இன்றிரவு நீங்கள் உங்கள் விசுவாசத்தை என்னிமித்தம் இழப்பீர்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக் கிறது என்று கூறினார். ‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன் மந்தை யின் ஆடுகள் கலைந்து ஓடும்’ சகரியா 13:7
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us