Versions
TOV உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன். நான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன். ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்.
RCTA அருவருப்பானவற்றை உன்மீது எறிவோம், உன்னை வெறுப்புடன் நடத்திப் பகடிப்பொருள் ஆக்குவோம்;
ECTA அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்; உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன்.