Bible Versions
Bible Books

Numbers 17:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.
IRVTA   அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் இடமாகிய சாட்சிப்பெட்டிக்கு * யாத்: 31:18, முன்னே வைக்கவேண்டும்.
ERVTA   அக்கைத்தடிகளை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் வை. அந்த இடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். அவர்களில் ஒருவனை நான் உண்மையான ஆசாரியனாக தேர்ந்தெடுப்பேன்.
RCTA   அன்றியும், வேறொரு கோலிலே எல்லாக் கோத்திரங்களின் பெயரும் வேறு வேறாக எழுதப்படவேண்டும். அவைகளை உடன்படிக்கைக் கூடாரத்திலே வாக்குத்தத்தத்தின் கூடாரத்துக்கு முன் வைப்பாய்.
ECTA   பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us