Bible Versions
Bible Books

Numbers 24:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
IRVTA   அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
ERVTA   அதனால் அவன் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்: "பேயோரின் குமாரனான பிலேயாமிடமிருந்து வரும் செய்தி. நான் தெளிவாக பார்த்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
RCTA   எப்படியென்றால்: பேயோரின் புதல்வனாகிய பாலாம் உரைத்த வார்த்தை; இருண்ட கண்ணையுடையவன் பகர்ந்த வாக்கியம்;
ECTA   அவர் திருஉரையாகக் கூறியது; "பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us