Bible Versions
Bible Books

Numbers 28:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
IRVTA   உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
ERVTA   ஒரு வெள்ளாட்டுக் கடாவை உங்களைச் சுத்தப்படுத்த பாவப்பரிகார பலியாகத் தர வேண்டும்.
RCTA   பாவம் நிவாரணமாகும்படிக்குப் பலியிடப்படும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொண்டு வரவேண்டும். அன்றியும், (வழக்கப்படி) நித்திய முழுத்தகனப் பலியையும் அதைச் சேர்ந்த பானப்பலியையும் படைக்கக்கடவீர்கள்.
ECTA   மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்ய வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us