Versions
TOV கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
IRVTA யெகோவாவே, இரட்சியும்;
யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
ERVTA ஜனங்கள், "கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
RCTA ஆண்டவரே மீட்டருளும்: ஆண்டவரே வெற்றியைத் தாரும்.
ECTA ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!