Bible Versions
Bible Books

Psalms 135:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
IRVTA   யெகோவா யாக்கோபைத் தமக்காகவும்,
இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
ERVTA   கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
RCTA   ஆண்டவர் யாக்கோபைத் தமக்கெனத் தேர்ந்துகொண்டார்; இஸ்ராயேலைத் தம் சொந்த உடைமையாகத் தேர்ந்தெடுத்தார்.
ECTA   ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்; இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us