Bible Versions
Bible Books

Psalms 17:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
IRVTA   நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்;
நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன். PE
ERVTA   நான் நீதிக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன். கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
RCTA   நானோவெனில், நீதியில் நிலைத்து உம் திருமுகத்தைக் காணவே விரும்புகிறேன்: உமது பிரசன்னத்தால் நிறைவுறுவதொன்றையே நான் விழைகிறேன்.
ECTA   நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us