Versions
TOV வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
IRVTA ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை,
வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
ERVTA நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
RCTA தீயவர்களோடு நான் அமர்வதில்லை: வஞ்சக மனத்தினரோடு நான் சேர்வதில்லை.
ECTA பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை; நான் சேர்வதில்லை.