Bible Versions
Bible Books

Psalms 83:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா)
IRVTA   அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து,
லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
ERVTA   அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள். லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.
RCTA   அசீரியர் கூட அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்: லோத்தின் இனத்தார்க்கு அவர்கள் கைகொடுத்து உதவினார்கள்.
ECTA   அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக் கையாய் இருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us