Versions
TOV நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
IRVTA நீதிமான் பனையைப்போல் செழித்து,
லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
ERVTA This verse may not be a part of this translation
RCTA நீதிமான் பனையைப் போல் செழித்து வளர்வான்: லீபானின் கேதுரு மரம்போல் ஓங்கி வளர்வான்.
ECTA நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.