Bible Versions
Bible Books

Psalms 99:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர்.
IRVTA   யெகோவா சீயோனில் பெரியவர்,
அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
ERVTA   சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
RCTA   சீயோனில் ஆண்டவர் மாட்சியோடு விளங்குகின்றார்: மக்களனைவர் மீதும் உயர்ந்துள்ளார்.
ECTA   சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்; எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us