Bible Versions
Bible Books

Revelation 2:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
IRVTA   {சிமிர்னா சபைக்கு தூதனின் செய்தி} PS சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
ERVTA   சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.
RCTA   'சிமிர்னாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'முதலும் இறுதியுமானவர், சாவுக்குட்பட்டும் உயிர் வாழ்கின்றவர் உரைப்பதாவது:
ECTA   "சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது; 'முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us