Bible Versions
Bible Books

Ruth 2:16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
IRVTA   அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான்.
ERVTA   அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்" என்றான்.
RCTA   உங்கள் அரிகளிலே வேண்டுமென்றே சிலவற்றைச் சிந்தி நிலத்தில் போட்டுவிடுங்கள். அவள் கூச்சமின்றிப் பொறுக்கிக் கொள்ளட்டும். அவள் பொறுக்கும் போது அவளை அதட்டாதீர்கள்" என்று பணித்தான்.
ECTA   மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கி கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us