Versions
TOV அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
IRVTA அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;
அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
ERVTA அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும். அவரது உடல் மென்மையான தந்தம். இந்திரநீல இரத்தினங்கள் இழைத்ததுபோன்று இருக்கும்.
RCTA அவர் கைகள் மாணிக்கப் பரல்கள் பதிக்கப்பட்ட தங்க உருளைகள்; அவர் வயிறு நீல மணிகள் பதித்த யானைத் தந்தத்தின் வேலைப்பாடு.
ECTA அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன; அவரது வயிறு யானைத்; தந்தத்தின் வேலைப்பாடு; அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.