Bible Versions
Bible Books

Song of Solomon 8:10 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம் பெறலானேன்.
IRVTA   நான் மதில்தான்,
என் மார்பகங்கள் கோபுரங்கள்;
அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். PEPS மணவாளன்
ERVTA   நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார்.
RCTA   நான் மதில்தான்; என் கொங்கைகள் அதன் கோபுரங்கள்; அவர் கண்களின் பார்வையில் நான் அமைதி கண்டவளைப் போல் ஆனேன்.
ECTA   நான் மதில்தான்; என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன; அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us