Bible Versions
Bible Books

1 Chronicles 16:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
IRVTA   அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
ERVTA   கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்காகப் பெருமைப்படுங்கள், கர்த்தரிடம் வருகிற நீங்கள் அனை வரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!
RCTA   அவரது திருப்பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் உவகை கொள்வதாக.
ECTA   அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us