Bible Versions
Bible Books

1 Chronicles 19:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
IRVTA   பின்பு யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்களோடு யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக தப்பியோடினார்கள்.
ERVTA   யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம்படை தோற்று ஓடியது.
RCTA   பின்பு யோவாபும் அவனோடிருந்த வீரரும் சீரியரோடு போரிட, அவர்கள் அவனுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர்.
ECTA   பின்பு யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us