Bible Versions
Bible Books

1 Chronicles 1:32 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
IRVTA   {கேத்தூராளின் சந்ததியினர்} PS ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
ERVTA   கேத்தூராள் ஆபிரகாமின் பெண் வேலைக்காரி சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா ஆகியோர் இவளது பிள்ளைகள். சேபாவும் தேதானும் யக்ஷானின் பிள்ளைகள்.
RCTA   சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்;
ECTA   ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்; சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்; சேபா, தெதான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us