Bible Versions
Bible Books

1 Kings 13:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான்.
IRVTA   அவன் பெத்தேலுக்கு வந்த வழியாகத் திரும்பாமல், வேறு வழியாகப் போய்விட்டான். PEPS
ERVTA   எனவே அவன் வேறு பாதை வழியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
RCTA   பின்னர், தான் வந்த வழியாய்த் திரும்பாமல் வேறு வழியாய்ப் பேத்தலிலிருந்து போய்விட்டார்.
ECTA   அவ்வாறே அவர் பெத்தேலுக்குத் தாம் வந்த வழியாகச் செல்லாமல் வேறு வழியாகத் திரும்பிப் போனார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us