Bible Versions
Bible Books

1 Samuel 15:27 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
IRVTA   போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
ERVTA   சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது.
RCTA   பின்னர், சாமுவேல் போகத் திரும்பினார்; அவர் இவருடைய போர்வையின் மேற்புறத்தைப் பிடித்தார்; உடனே அது கிழிந்து போயிற்று.
ECTA   சாமுவேல் செல்லத் திரும்பியபோது,சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us