Bible Versions
Bible Books

1 Samuel 3:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
IRVTA   யெகோவா சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது ஒலித்துக்கொண்டிருக்கும்.
ERVTA   கர்த்தர் சாமுவேலிடம், "நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன் அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
RCTA   ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நாம் இஸ்ராயேலரிடையே ஒரு காரியம் செய்யவிருக்கிறோம். அது எத்தன்மைத்து என்றால் அதைக் கேட்போர் அனைவரும் அதிர்ச்சி அடைவர்.
ECTA   ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது; "இதோ கேட்போர் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை நான் இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us