Bible Versions
Bible Books

1 Samuel 6:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
IRVTA   லேவியர்கள் யெகோவாவுடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
ERVTA   15.
RCTA   லேவியர் கடவுளின் பேழையையும் அதன் அருகில் தங்கப் பொருட்கள் இருந்த சிறு பெட்டியையும் இறக்கி, அந்தப் பாறைகளின் மேல் வைத்தனர். பெத்சாமித்த மனிதர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளை ஒப்புக் கொடுத்தனர். அன்றே சமாதானப் பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.
ECTA   லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us