Bible Versions
Bible Books

2 Chronicles 18:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,
IRVTA   அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடமும், இளவரசனாகிய யோவாசிடமும் திரும்பக் கொண்டுபோய்,
ERVTA   பிறகு ஆகாப் அரசன், "மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள்.
RCTA   அப்பொழுது இஸ்ராயேலின் அரசன், "நீங்கள் மிக்கேயாசைப் பிடித்து அவனை நகர்த் தலைவன் ஆமோனிடமும் அமெலேக்கின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். 'இம்மனிதனைக் காவலில் வையுங்கள்;
ECTA   அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் இவ்வாறு கட்டளையிட்டான்;" ;மீக்காயாவைப் பிடித்து, அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும், அரசன் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us