Bible Versions
Bible Books

2 Chronicles 2:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
IRVTA   இப்போதும் ஈராம் அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
ERVTA   நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன்.
RCTA   எனவே எனக்குத் தந்தை போல் இருந்து வரும் அறிவும் திறமையும் படைத்த ஊராம்- அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பி வைக்கிறேன்.
ECTA   எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பிகிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us