Bible Versions
Bible Books

2 Chronicles 3:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவுப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
IRVTA   இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவுப்பு நூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டாக்கினான்.
ERVTA   சாலொமோன் திரையை இளநீலம். சிவப்பு, இரத்தாம்பரம், மெல்லிய லினன் போன்ற நூல்களால் செய்தான். அதன்மேல் கேருபீன் வடிவங்களையும் அமைத்தான்.
RCTA   சாலமோன் இளநீல நூலாலும் ஊதா நூலாலும் சிவப்பு நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபீம்களின் உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன.
ECTA   சாலமோன், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபுகளின் உருவங்கள் பின்னப்பெற்றிருந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us