Bible Versions
Bible Books

2 Chronicles 9:30 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.
IRVTA   சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்.
ERVTA   எருசலேமில் சாலொமோன் 40 ஆண்டுகள் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான்.
RCTA   சாலமோன் யெருசலேமில் இஸ்ராயேலர் அனைவர்க்கும் அரசராக நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.
ECTA   சாலமோன் இஸ்ரயேல் முழுமைக்கும் அரசராக எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us